Hello Doctor! I want to quit smoking. Could you help me?

Some say that smoking is injurious to health. How does smoking affect my body?

Could you tell me more about this Doctor?


How does smoking cause cancer?


Is it possible to quit smoking? In the past I tried but couldn’t.

Doctor, why do I have craving for cigarettes when I stop smoking?

How can we stop this nicotine craving?


Doctor, if I quit smoking, what would be the benefits?

Thank you Doctor! I understood the ill effects of smoking. I will definitely quit smoking.

வணக்கம் டாக்டர்! நான் புகைப்பிடிப்பதை நிறுத்த விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உதவ முடியுமா?

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று சிலர் கூறுகின்றனர். புகைபிடித்தல் என் உடலை எப்படி பாதிக்கிறது?

இதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா டாக்டர்?



புகைப்பிடிப்பதால் புற்றுநோய் எப்படி உண்டாகிறது?



புகைபிடிப்பதை விட்டுவிட முடியுமா? முன்பு நான் முயற்சித்திருக்கிறேன் ஆனால் முடியவில்லை.

டாக்டர், நான் புகைபிடிப்பதை நிறுத்தும் போது எனக்கு ஏன் சிகரெட் மீது ஆசைவருகிறது?


நிகோடின் மீது ஏற்படும் ஏக்கத்தை எப்படி நிறுத்துவது?




டாக்டர், நான் புகைபிடிப்பதை விட்டுவிட்டால், அதனால் என்ன பலன் கிடைக்கும்?



நன்றி டாக்டர்! புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை புரிந்து கொண்டேன். கண்டிப்பாக புகைபிடிப்பதை விட்டுவிடுவேன்.